அமெரிக்காவில் பரபரப்பை  ஏற்படுத்திய மக்கள்!

அமெரிக்காவில் பரபரப்பை  ஏற்படுத்திய மக்கள்!

வடஅமெரிக்காவில் அமைந்துள்ளது அலாஸ்கா லேசி எனும் மலைப் பகுதி.

Yellow Star

 மேகம் கீழே விழுவது போல் வானத்தில் தோன்றிய வித்தியாசமான காட்சியை பொதுமக்கள் புகைப்படம் எடுத்தனர்.

Yellow Star

விமான விபத்தாக இருக்கலாம் எனவும் ரகசிய ராணுவ ஆயுதமாக கூட இருக்கலாம் எனவும் பலர் கருத்து தெரிவித்தனர்.

Yellow Star

மீட்புக் குழு அதிகாரிகள், விமான விபத்தாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் ஆய்வு மேற்கொண்டனர். 

Yellow Star

சந்தேகத்திற்கு இடமாக எந்த அறிகுறியும் இல்லை என ஆய்வு மேற்கொண்ட மீட்புக் குழு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Yellow Star

பின் மீட்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டனர்.

Yellow Star

சூரிய வெளிச்சத்தால்  அலாஸ்கா பகுதியில் இந்த காட்சி தோன்றி இருக்கிறது என அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.