இலங்கையில் கோத்தபயா ராஜபக்சே ராஜினாமா செய்ய மக்கள் போராட்டம்

  அவசர  நிலையை  பிரகடனப்படுத்திய  கோத்தபயா ராஜபக்சே  பின்னர்  அதனை விலக்கினார்.   

அவருடைய  அமைச்சர்கள்  கூண்டோடு  ராஜினாமா  செய்து  கூட்டணி  கட்சிகளும்  விலகியதால்  பலத்தை  இழந்துவிட்டது.

   மக்கள்  அவருடைய  வீட்டையும், நாடாளுமன்றத்தையும்  முற்றுகையிட்டு  போராட்டம்  நடத்தி வருகிறார்கள். 

சுமார் இரண்டு கோடி மக்கள்  தொகை  கொண்ட  நாடு இலங்கை 

சீன நாடு  விரித்த  கடன் வலையில்  சிக்கி கொண்டு  விட்டதாக  ஆய்வாளர்கள்   தெரிவித்துள்ளனர். 

இலங்கைக்கு  பொருளாதார  உதவிகளை  வழங்காததால்  விலை கடுமையாக  உயர்ந்து  வருகிறது.