32 ஆவது நாளாக மாற்றம் இல்லாமல் தொடரும் பெட்ரோல்,டீசல் விலை!
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல் , டீசல் விலையினை தினமும் நிர்ணயம் செய்கின்றன.
ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடந்த போது விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் கலால் வரி குறைக்கப்படுவதாக அறிவித்தார்.
பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூபாய் 94.24க்கும் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.