கமல் நடிக்கும் படத்தின்  புகைப்படம் வைரல்!

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'விக்ரம்'.

 கமல்ஹாசன்  சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். 

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

ரஜினி பட பாணியில் கமல் படத்திற்கு எடுத்த முடிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.