ஷூட்டிங் தளத்திலிருந்து  தனுஷ் வெளியிட்ட  புகைப்படம்!

ஷூட்டிங் தளத்திலிருந்து  தனுஷ் வெளியிட்ட  புகைப்படம்!

 சுமார் 11 ஆண்டுகள் கழித்து தனுஷ், செல்வராகவன் இணைந்துள்ள படம் ‘நானே வருவேன்’.

Yellow Star

இந்த படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

Yellow Star

 4-வது முறையாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

Yellow Star

இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். 

Yellow Star

இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு, பிரபு ஆகியோர் நடிக்கின்றனர்.

Yellow Star

யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

Yellow Star

படப்பிடிப்பு தளத்திலிருந்து காரின் மேல் அமர்ந்து இருப்பது போன்று புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.