வைரலாகும்  ராஷ்மிகா மந்தனாவின்  புகைப்படங்கள்!

தென்னிந்திய சினிமாவில் தற்போது வெற்றிகரமான நாயகியாக வலம் வருகிறார் ராஷ்மிகா.

கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

 அதற்கு முன்பே தமிழ் ரசிகர்களிடம் ராஷ்மிகா பிரபலம்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில்  ராஷ்மிகா நடிக்கவுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

ராஷ்மிகா விஜய்யுடன் இணைந்து நடிக்கப்போகின்றோம் என்ற சந்தோஷத்தில் காணப்பட்டார்.