பெட் ரூமில் போட்டோஷூட்! ரசிகர்களை கிக்கேற்றிய நடிகை மோனாலிசா!

போஜ்புரி  நடிகை  மோனாலிசா  பெட் ரூமில்  போட்டோஷூட்  ஒன்றை  நடத்தியுள்ளார்.

புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.

மாடலிங்  மூலம்  இவர் திரைத்துறையில்  அறிமுகமானவர்.  

கவர்ச்சியால்  பல  ரசிகர்களை அவரது பக்கம் இழுத்துள்ளார்.

இவர் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற இணையதள பக்கங்களில்  ஆக்ட்டிவ் ஆக இருக்கிறார்.  

இவருடைய ஹாட் படங்கள்  சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி  வருகிறது.

இவரை  இன்ஸ்டாகிராமில்  5 மில்லியனுக்கும் அதிகமான  ரசிகர்கள்  பின்பற்றியுள்ளனர்.