தியாகிகளுக்கு  வீர  வணக்கங்கள்  இயக்கத்தை  பிரதமர்  துவக்கி வைக்கின்றார்.

இதனால்  தியாகிகளின்  5,000 குடும்ப  உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட  உள்ளனர். 

நிகழ்ச்சி  26ம் தேதி  முதல் ஆகஸ்ட் 15  வரை  நடைபெற உள்ளது.

நாடு முழுவதும்   தேசிய  மாணவர் படை பாராட்டு நிகழ்ச்சிகளை  நடத்த உள்ளன. 

அந்தமான்  தேசிய  மாணவர் படை  20 தியாகிகளின் குடும்பங்களுக்கு  மரியாதை  செலுத்த உள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.