கஞ்சா விற்ற இளைஞரை கைது செய்த போலீசார்!

கஞ்சா விற்ற இளைஞரை கைது செய்த போலீசார்!

போலீசார்  நேற்றைய தினம்  குமாரபுரம்  அருகே  ரோந்து பணியில்  ஈடுபட்டனர்.   

Yellow Star

கொற்றிகோடு  சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் தலைமையில் ரோந்து பணி நடைபெற்றது.   

Yellow Star

பலமணி  நேரம் அங்கு அவர்கள் இருந்துள்ளனர்.

Yellow Star

அந்த பகுதியில்  கஞ்சா  விற்றதாக  குமாரபுரம்  அருகே  ஒரு இளைஞரை  கைது செய்துள்ளனர்.  

Yellow Star

அவன்  படப்பகுளம் பகுதியை  சேர்ந்த  மணிகண்டன்  என்பது விசாரணையில்  தெரியவந்துள்ளது.

Yellow Star

இவர்  கேரளாவில்  இருந்து  கஞ்சாவை  கடத்தி  வந்து  நண்பர்களுக்கு  விற்பனை செய்து வந்துள்ளார்.