தி.மு.க., ஆட்சியில் அதிகமாக அதிகரித்து வரும் போலீஸ் நிலைய இறப்புகள் மீது,  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர் கூறியதாவது ; தி.மு.க., ஆட்சியில்,  சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததை பார்த்து, மக்கள் கோவமடைந்துள்ளனர்.

மதுரைக்கு  உறவினர்களுடன் வந்த  பெண்ணை வலுக்கட்டாயமாக  பலாத்காரம் செய்த போலீஸ் .

கல்பாக்கத்தில் உள்ள  போலீஸ் நிலையத்தில் பெண் காவலர்  ,கூட பணிபுரியும் காவலர்கள் மீது புகார் அளித்து தற்கொலைக்கு துணித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, அரகண்டநல்லுாரில் போலீசார் அடித்ததில் , வியாபாரி இறந்து விட்டதாக புகார் வந்துள்ளன.

முதுகுளத்துார்  என்ற கிராமத்தைச் சேர்ந்த,  கல்லுாரி மாணவன் மணிகண்டன், போலீஸ் விசாரணை நடந்ததற்கு  பின் வீட்டில் மர்மமான முறையில் இறந்ததாகப் புகார்.

திருத்தணியில் பொங்கல் புளியில் பல்லி  கிடந்ததை சொன்ன  நந்தன்  மீது வழக்கு.