சேவல் சண்டை  நடப்பதாக   வந்த  தகவலின் பேரில்  சோதனை  நடத்தினர்.  

சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த  8 பேரை  கைது   செய்துள்ளனர்

அங்கு  உயிரிழந்த 5 சேவல்களையும்  பறிமுதல்  செய்தனர்.

ரயில்வே பாலம்  அருகே  சேவல் சண்டை  நடப்பதாக    தகவல் கிடைத்துள்ளது.  

சேவல் சண்டையில்  ஈடுபட்ட  3 பேரை  கைது  செய்துள்ளனர்.

போலீசார்  2 உயிரிழந்த சேவல்களை  பறிமுதல்  செய்துள்ளனர்.