ஒரு பாடலுக்கு நடனமாடும் பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே அனைவரும் விரும்பும் நடிகையாக மாறிவிட்டார்.

 பிரபாசுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த ராதே ஷ்யாம் படத்தில் இவரது நடிப்பு பாராட்டை பெற்றது.

விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்திருந்த பீஸ்ட் படம் சிறந்த வெற்றியை பெற்றது.

 இவர் எஃப்3 படத்தில் ஒரு பாடலுக்கு சோலோ டான்ஸ் ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பாடல் அனைத்து பாடல்களின் வெற்றிகளையும் தகர்த்தெறியும் என கூறப்படுகிறது.