விஜய் விஷயத்தில் ஏன் இப்படி முடிவை எடுத்துள்ளார் பூஜா!

பீஸ்ட்டை அடுத்து வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

தில் ராஜு தயாரிக்கும் அந்த படத்தை தற்போதைக்கு தளபதி 66 என்று அழைக்கிறார்கள்.

அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரின் தீவிர ரசிகையான ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

முன்னதாக பூஜா ஹெக்டேவை தான் தளபதி 66 படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார்கள்.

 டேட்ஸ் பிரச்சனையால், விஜய்யுடன் சேர்ந்து மீண்டும் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார் பூஜா.