மனதை உருக வைக்கும் கவர்ச்சி உடையில் பூனம் பாஜ்வா! ரசிகர்களை ஏங்க வைக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

பூனம் பாஜ்வா இந்திய சினிமாவின் நடிகை ஆவார்.

பூனம் பாஜ்வா தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.  

இவர் சேவல் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர்.

பூனம் பாஜ்வா கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில்   புகைப்படங்களை  போஸ்ட் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.  

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.  

தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் குப்பத்து ராஜா படம் ஆகும்.