பிரேமம் இயக்குனரின்  அடுத்த படத்தின் போஸ்டர் வெளியீடு

  பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ்  புத்திரன்  இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் கோல்ட்.

இந்த படத்தின்  முதல் பார்வை  போஸ்டர்  வெளியாகியுள்ளது.

பிரேமம் படம் மலையாளம் மட்டுமில்லாமல்  தமிழிலும் அதிக  வரவேற்பினை  பெற்றுள்ளது.

பிரித்விராஜ்  தயாரிப்பில்  ராஜேஷ் முருகன் இசையில் இந்த படம் வெளியாகவுள்ளது.

இந்த படமானது  நகைச்சுவை  ஆக்சன் கலந்து  உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.