கர்ப்பமாகியுள்ள  நடிகை நமிதா! வாழ்த்துக்களை கூறும் பிரபலங்கள்!

சொந்தம், பில்லா, எங்கள் அண்ணா  போன்ற  பல பிரபலமான  படங்களில்  பணியாற்றியவர்  நமிதா.

 நவம்பர் 2017ஆம் ஆண்டு மல்லிரெட்டி வீரேந்திர சௌத்ரியை  திருமணம் செய்து கொண்டார்.

நடிகை நமிதா  விரைவில்  தாய்மையினை  தழுவ போகிறார்.

அவருடைய பிறந்தநாளில் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம்  கர்ப்பமான செய்தியினை பகிர்ந்துள்ளார்.  

நமிதாவுக்கு  திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர்.