சரியான நேரத்தில் உதவிய ஹ்ரித்திக் ரோஷனுக்கு நன்றியை கூறிய  ப்ரீத்தி ஜிந்தா.

நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. .

 இரட்டை குழந்தைகளை அழைத்துக்கொண்டு இந்தியா வந்துள்ளார்.

 ப்ரீத்தி ஜிந்தாவுக்கு குழந்தைகள் இரண்டையும் வைத்து சமாளிப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.

உடனே ரித்திக் ரோஷன் தலையிட்டு குழந்தைகளை கவனித்துக் கொள்ள உதவினார்.

 ரித்திக் ரோஷனுக்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.