அதிபர் கிம் ஜாங் செய்தி தொகுப்பாளருக்கு கொடுத்த அதிர்ச்சி!

அதிபர் கிம் ஜாங் செய்தி தொகுப்பாளருக்கு கொடுத்த அதிர்ச்சி!

கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவின் தற்போதைய அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன்.

Yellow Star

ஏவுகணை, அணு ஆயுத சோதனைகள் ஆகியவற்றை தொடர்ந்து நிகழ்த்தி வருபவர் கிம் ஜாங் உன்.

Yellow Star

 நாட்டில் சட்ட திட்டங்களை மீறும் மக்களுக்கு  கொடுக்கும் தண்டனைகளும் உலக நாடுகளால் பரபரப்பாக பார்க்கப்படும்.

Yellow Star

வடகொரியாவின் அரசு செய்தித் தொலைக்காட்சியில் மூத்த தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ரி சுன் ஹி.

Yellow Star

செய்திகளின் நிலைக்கேற்ப அதனை வழங்குவதில் ரி சுன் ஹி புகழ் பெற்றவர்.

Yellow Star

 ரி சுன் ஹிக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

Yellow Star

 புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடை, ரி சுன் ஹியிடம் கிம் ஜாங் ஒப்படைத்தார்.