முதல்முறையாக தமிழகத்தில்  தனியார் ரயில் சேவை!

தமிழ்நாட்டில்  முதல்முறையாக  தனியார் ரயில் சேவைகள்  தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கோவையில் இருந்து ஸூரடிக்கு  தனியார் ஆன்மிக சுற்றுலா ரயிலை  வருகிற மே 17ஆம் தேதி முதல் இயக்க உள்ளது.

  ஒரே கட்டணத்தில்  4 நாட்களுக்கான  உணவு, போர்வை, தினசரி  பயன்பாட்டு பொருள்கள்  என அனைத்தும்  வழங்கப்படும்.

செவ்வாய்  கோவையில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை  மாலை ஷூரடி  சென்றடைகிறது.  

வியாழக்கிழமை  பாபா  தரிசனம்  முடிந்ததன்  பிறகு  வெள்ளிக்கிழமை  கோவை வந்தடைகிறது.