பள்ளி, கல்லூரிகளுக்கு  நடக்கவிருந்த  தேர்வுகள்  தள்ளிவைக்கப்பட்டு  உள்ளன.

இன்டெர்வியூ  மூலம் 1,700 மாணவர்கள்  தேர்வு  செய்யப்பட்டுள்ளனர். 

மாணவர்கள்  வேலைக்கு  தேர்வு செய்யப்பட்ட நிலையில்  2021 தேர்வுகள்  இன்னும்  நடக்கவில்லை.

தேர்வு  ஏப்ரலில்  நடத்தப்பட்டால் மாணவர்கள்  ஜூலையில்  பட்டம் பெற முடியும்.

பணிகளில்  சேர  முடியுமா  என மாணவர்கள் அச்சத்தில்  உள்ளனர்.

மாணவர்களுக்கு  தேர்வினை முடிக்க வேண்டும் என  கோரிக்கை  எழுந்துள்ளது.