தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்கள் அவர்களின் சம்பளத்தை உயர்த்தி கேட்க்கிறார்கள் என்று இயக்குனர்கள் ஆச்சரியத்தில் உள்ளன.

 நடிகை பூஜா ஹெக்டே 3 கோடி வாங்குவார் ஆனால் அவர் தற்போது 5 கோடி கேட்டிருக்கிறார்.

அவர் தளபதி விஜய் நடித்த பீட்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து ராஷ்மிகா தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

சுல்தான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் திரையுலகில் பேமஸ் ஆனார். 

இவர் புஷ்பா என்ற படத்தின் மூலம் உலகமெங்கும் அறிமுகலமானார்.

சம்பளத்தை உயர்த்தி கேக்கும் பட்டியலில் அவரும் இணைந்துள்ளார். 

இவர் புஷ்பா என்ற படத்தில் 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் ஆனால் தற்போது இவர் 4 கோடி கேட்டுள்ளார். 

அதன் பின் ராம்சரண் நடிக்கும் படத்தில் 30 மணி நேரம் பேட்டி எடுக்க 1 கோடி கேட்டுள்ளார். 

இதனால் எல்லாரும் அதிர்ச்சியடைந்துள்ளன. 

பின் வேறு வழி இல்லாமல் 1கோடி கொடுக்க சம்மதித்துள்ளன.