அதிரடியாக விளையாடி புள்ளி பட்டியலில் முன்னேற்றம் அடைந்த பஞ்சாப் அணி!

ஐபிஎல்  போட்டியின்  15 ஆவது சீசன் சுவாரசியமாக  கடைசி கட்டத்தை நெருங்கி வருகிறது.  

நேற்றைய தினம் நடைபெற்ற  லீக் போட்டியில் பெங்களூர் அணி, பஞ்சாப் அணிகள் மோதின.

இந்த போட்டியில்  அதிரடியாக ஆடி  பஞ்சாப் அணியானது 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியினை  பெற்றது.

இந்த வெற்றி  காரணமாக  பஞ்சாப் அணி புள்ளி  பட்டியலில் 6ஆவது இடத்திற்கு  முன்னேறியுள்ளது.

இனி வரும்  போட்டிகளில் அதிக விறுவிறுப்பை  எதிர்பார்க்கலாம்.