ஆசிய பேட்மின்டன்  தொடரின் அரையிறுதியில் தேர்வான பி.வி.சிந்து!

பிலிப்பைன்சில் ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப்  தொடரின் மகளிர்  ஒற்றையர் பிரிவு  நடைபெறுகிறது.    

இந்த  அரையிறுதியில்  விளையாட  இந்திய  வீராங்கனை  பி.வி.சிந்து  தகுதி  பெற்றுள்ளார்.

காலியிறுதியில்  சீனாவின் ஹி பிங் ஜியோவோவுடன் சிந்து மோதினார்.

 இதில் சிந்து  21-9, 13-21, 21-19 என்ற செட் கணக்கில்  போராடி வென்றார்.