சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு,கேது பெயர்ச்சியாகும்.
இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் நிலை மாற்றம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக அமைய போகிறது.
குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.
ராகுவின் அருளால் இவர்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும்.
எதிர்பாராத திடீர் செய்திகள் மூலம் சந்தோஷத்தில் திகைத்து நிற்க போகும் நேரம் இதுவாகும்.
உங்களுடைய முன் கோபத்தை குறைத்து கொள்வது சிறப்பானதாகும்.
தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.
ராகுவின் மாற்றத்தால் இவர்கள் முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு உதவியாக செயல்படுவர்.