ரைசா வில்சன் நடிப்பில் வெளியான பியார் பிரேமா திரைப்படம் ரசிகர்களிடம் ஒரு நல்ல வரவேற்பை பெற்றுஉள்ளது.
நடிகை ரைசா தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
பின் அதன் பிறகு வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை .
ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் ரைசா வில்சன்.
வித்தியாசமான கதைக்களம் இருந்தால் மட்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
ரைசா வில்சன் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக இணையத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமாகி வருகிறார்.