தோல்வி ஏமாற்றத்தினை அளித்ததாக ராஜஸ்தான் அணி கேப்டன் பேட்டி!

நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி,  டெல்லி அணிகள் மோதின.  

20 ஓவர்கள் முடிவில்  ராஜஸ்தான் அணியானது  6 விக்கெட் இழப்பிற்கு  160 ரன்கள் எடுத்தது.  

இலக்கினை விரட்டிய  டெல்லி அணி   2 விக்கெட்கள் மட்டும் இழந்து  19 ஆவது ஓவரில்  வெற்றியினை  பெற்றது.

15 ரன்கள் குறைவாக இருந்தோம் என்றும்,  இன்னும் கொஞ்சம் அதிக ரன்களை  எடுத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

இது அவர்களுக்கு ஏமாற்றத்தினை அளித்துள்ளதாக கூறினார்.