ராம்கோபால் வர்மா ஹிந்தி நடிகர்களுக்கு போட்ட சவால்!
தென்னிந்திய திரைப்படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பல கோடி வசூலை அடைந்து வருகிறது.
புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் -2 போன்ற படங்கள் ஹிந்தியில் சுமார் 900 கோடி வசூலை அள்ளி வருகிறது.
பிரபாஸ்,யஷ், ராம்சரண், அல்லு அர்ஜுன் ஹிந்தி ஸ்டார்களின் வெற்றியை தகர்த்துவிட்டனர்.
தெலுங்கு, கன்னட மொழிகளில் டப்பிங் செய்து ராம்சரண், அல்லு அர்ஜுன் வெற்றியை தகர்க்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.