கவர்ச்சியுடன் பாரம்பரிய உடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்!

குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு  போன்ற  நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர். 

ரியோ ராஜ் நடிக்கும் தோட்டா  இசை வீடியோ  விரைவில்  வெளியாகவுள்ளது.

சமீபத்தில்  இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியான, பிரகாசமான  புகைப்படங்களை  வெளியிட்டு  வருகிறார்.

இவர் பாரம்பரிய  உடையில் புகைப்படங்களை  போடுவது குறைவாகவே  இருந்தது.   

கவர்ச்சியான புகைப்படங்களையே  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் வெளியிடுவார்.

இன்ஸ்டாகிராமில் 2.5 மில்லியனுக்கும்  அதிகமான பின்தொடர்பவர்களை  கொண்டுள்ளார்.