ராணா நவ்நீத் தம்பதியர்  மனு இன்று  விசாரணை!

துதி  பாட முயன்ற  சம்பவத்தில்  பெண் எம்பி, அவரது கணவரும் 23 ஆம் தேதியன்று கைதாகினர்.  

அரசு அதிகாரிகளை பணியினை  செய்ய  விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருவரையும் 14நாள் நீதிமன்ற காவலில்  வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவை போட்டது.

கோர்ட்டில்  தாக்கல் செய்த மனுவானது  இன்று விசாரணைக்கு  வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.