மருத்துவமனையில்  புதிதாக பிறந்த குழந்தையின் முழங்காலை கடிக்கும்  எலிகளா!

கிரிடி மருத்துவமனையின்  மாதிரி தாய், குழந்தைகள் நல வார்டில்  பிறந்த  குழந்தையை  பார்க்க சென்றேன்.

 குழந்தையின்  முழங்காலில் எலிகள்  கடித்ததால்  ஏற்பட்ட ஆழமான  காயங்களை கண்டேன்.

குழந்தை  ஆபத்தான நிலையில் SNMMCH  கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போது குழந்தையின் உடல்நிலை  சீராக இருப்பதாக  மருத்துவர்கள்  தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை குறித்து   விசாரணை  நடத்த ஒரு குழு  அமைக்கப்பட்டுள்ளது.