உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 ஆர்டிகிள் 15 எனும் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ள படம் தான் நெஞ்சுக்கு நீதி.

இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் அவர்கள் இயக்கியுள்ளார்.

கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரனும் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்திற்கான ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

 இந்த படம் வருகிற மே மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.