அரசின் நெருக்கடிக்கு பயந்து வலைதள நிறுவனம் டுவிட்டர் செயல்படுகிறது .

காங்ராஸ் எம்பி, ராகுலின் புகாரை நிறுவனம் மறுத்துள்ளது. 

டெல்லியில் சிறுமியின் குடும்ப புகைப்படம் வெளியானதில் இருந்து டுவிட்டர் கணக்கில் பிரச்சனை தொடர்ந்தது . 

டுவிட்டரில் தன்னை பின் தொடரும் நபர்களுக்கு எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது. 

அரசு கொடுக்கும் அழுத்தம் தான் இதற்கு காரணம் என கூறுகிறார்கள் . டுவிட்டர் நிறுவனம்

நாங்கள் கோடிக்கணக்கான போலி கணக்குகளை நிக்கி வருகிறோம்.