மீண்டும் இணையும் வடிவேலு - பிரபுதேவா!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.

இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா,வடிவேலு கூட்டணி இப்பாடலின் மூலம் ஏற்பட்டுள்ளது.