சில ஆண்டுகளுக்கு முன் விண்ணில் ஏவ பட்ட  “ஸ்பெஸ் எக்ஸ் ” நிறுவன ராக்கெட்டின் ஒரு பகுதி நிலவில் மோதி வெடிக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளன.

“எலான் மஸ்க் ” சொந்தமான விண்வெளி நிறுவனமான பியாஸிஸ் சார்பில் கடந்த 2015 ம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் .

தன் பணியினை நிறைவு செய்ததை அடுத்து அப்படியே வெண்வெளியில் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில் இந்த ராக்கெட்டின் ஒரு பகுதி வருகிற மார்ச் மாதத்தில் நிலவில் மோதும்.  

என நாசாவின் நிதி உதவி பெற்ற விண்வெளி திட்டங்களில் பணியாற்றி  வரும் விண்வெளி ஆய்வாளரான பில் கிரைப் கணித்திருக்கிறார்.

ஒரு ராக்கெட் நிலவில் மோத உள்ளது இதுவே முதல் முறை எனவும் நிலவில் ராக்கெட் மோதும் தாக்கம் சிறியதாகவே இருக்கும்.

எனவும் இது   நிலவின் பரப்பில் சிறிய பள்ளத்தை ஏற்படுத்த கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.