பிறந்தநாளில் சிற்பமாய் ஜொலிக்கும் ராய் லட்சுமி!

நடிகை ராய் லட்சுமி கற்க கசடற என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் மட்டுமில்லாமல் கன்னட, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு  தாம் தூம் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

ராய் லட்சுமி  இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வார்.

ராய் லட்சுமிக்கு  இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பின்தொடர்பவர்கள்  உள்ளனர்.