பிரமாண்டமான கதைகளை கொண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படம்!

இரத்தம், ரணம், ரௌத்திரம் படத்தின்   மீதுதான்   இந்திய திரையுலகின் ஒட்டுமொத்த  கவனமும்  குவிந்திருக்கிறது. 

இந்த படத்தின்  கட்டுரை  எழுதும் போது  சுமார் 500 கோடியை  தொட்டிருக்கிறது.

இந்த படத்தில்  வரும்  பல காட்சிகள்  பெரிய திரையில் நம்மை  சிலிர்க்க  வைக்கின்றன. 

இந்த ஓடிடி  யுகத்தில்  மக்களை  திரையரங்குகளுக்கு  வரவைக்க  பலர்  முயன்றுவருகிறார்கள்.  

அதில் முதன்மையானவராக  இயக்குனர்  எஸ்எஸ்.ராஜமெளலி உள்ளார்.

அதிக  வெற்றி சதவிகிதத்தை  வைத்திருக்கும் பிரமாண்ட  இயக்குனர் ஆவார்.

ஆர்ஆர்ஆர்  படத்தை  பார்க்கும்போது  குறையொன்றும்  இல்லை  என்றே  சொல்ல  தோன்றுகிறது.