ரஜினியின் 2.0 படத்தின் வசூலை  பத்தே  நாட்களில்  அடைந்த ஆர்.ஆர்.ஆர்  திரைப்படம்!

ஆர்.ஆர்.ஆர்   திரைப்படம்  பாக்ஸ் ஆபீஸ்  சாதனைகளை  ஒன்றன்  பின்  ஒன்றாக தகர்த்து வருகிறது. 

ஜூனியர் என்.டி.ஆர்,ராம் சரண்  ஆகிய இருபெரும் நட்சத்திரங்கள்  இதில்  ஹீரோவாக  நடித்திருந்தனர்.

ரூபாய்  450 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டது.  

வெளியான நாள் முதல்  பாக்ஸ் ஆபீஸில்  பல படங்களின்  வசூலை  முந்தி  சாதனை  புரிந்தது.

 2.0 திரைப்படத்தின்  ஒட்டுமொத்த  வசூலையும்  ஆர்.ஆர்.ஆர் முறியடித்துள்ளதாக  தகவல்  வெளியாகியுள்ளது.

 சமீபத்தில்  இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 819.06 கோடி  வசூல்  செய்து சாதனை  படைத்துள்ளது.

ஆர்ஆர்ஆர்   திரைப்படம்  அதிக வசூல்  செய்த  இந்திய திரைப்படங்களில் ஆறாவது  இடத்தில் உள்ளது.