ஸ்டாலின்  பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

வட்டச்செயலாளரான வெங்கடேசன் ரூ.1 லட்சத்தை பாக்கெட்டில் வைத்திருந்தார்.

திடீரென பாக்கெட்டில் இருந்த ஒரு லட்சம் காணாமல் போனதை  கண்டு அதிர்ச்சி அடைத்துள்ளர்.

பின்  சட்டப்பேரவை அலுவலகத்தில் பொருத்தப்பட்ட  கேமரா காட்சிகளை பார்த்தனர்.

பின் வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸார்  அவனிடம் விசாரணை நடத்தினர் பாஸ்கர்  என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

அவனை  போலீஸ் கைது செய்தது   பின்  ரூ.1 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்   இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.