Yellow Star
Yellow Star
பான்-ஆதார் அட்டை இணைக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம்!
பான்-ஆதார் அட்டை இணைக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம்!
Yellow Star
ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 என அறிவிக்கப்பட்டிருந்தது.
Yellow Star
பான், ஆதார் அட்டை இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே முடிந்துள்ளது.
Yellow Star
இனி உங்கள் பான் விவரத்தை ஆதார் கணக்குடன் இணைப்பதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.
Yellow Star
சில பயனர்கள் அவர்களின் நிரந்தர கணக்கு எண்ணை ஆதார் விவரத்துடன் இணைக்கவில்லை.
Yellow Star
இது உங்களுக்கு பல இடங்களில் சிக்கலை ஏற்படுத்தும்.
Yellow Star
ஆதார், பான் எண்ணை இணைக்க தவறும் நபர்களுக்கு ரூபாய் 1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Yellow Star
குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் இணைப்பை செய்யும் பட்சத்தில் குறைந்தது 500 அபராதம் விதிக்கப்படும்.
Join Whatsapp Group
Arrow
THANKS FOR READING
Burst with Arrow