இந்த சினிமாவை போல கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்த்தவர் கெம்பேகவுடா.
இவர் விவசாயி பொலிரோ பிக்-அப் கார்களை பற்றி விசாரிக்க மஹிந்திரா ஷோரூமூக்கு சென்றுள்ளார்.
அவர் அங்கு போன உடன் சேல்ஸ்மேன் இவரை நக்கலாக பார்த்துள்ளார்.
கார் பற்றி கெம்பேகவுடா சேல்ஸ்மேனிடம் கேட்டுள்ளார் .
சேல்ஸ்மேனின் இந்த செயலால் விவசாயி மிகவும் கோவமடைந்தார்.
என்ன கேவலமா பேசிட இல்லா .... இன்னும் ஒரு மணி நேரத்தில் பணத்துடன் வாறேன் என்று வேகமாக கிளம்பினார்.
பின் அவர் கூறியபடியே 10 லட்சம் பணத்துடன் வந்தார்.
கெம்பேகவுடா ,சேல்ஸ்மேன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர்.
பின் சேல்ஸ்மேன் அவரை கிண்டல் செய்ததற்காக மன்னிப்பு கேட்டார்.