மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா! என்ன ஆச்சு சமந்தாவுக்கு?

இந்தியாவில்  முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா.

இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.  

சமந்தா தற்போது கதாநாயகிக்கு  முக்கியத்துவம்  கொடுக்கும்  திரைப்படங்களில்  நடித்து வருகிறார்.  

நடிகை சமந்தா   எதிர்பாராத  நேரத்தில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் சமந்தாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை சமந்தா  ஒரு விதமான  தோல் நோயால்  பாதிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

சமந்தா விரைவில் மேல் சிகிச்சைக்காக  வெளிநாடு  செல்வதாக  தகவல் வெளியாகியுள்ளது.