சினிமாவில் இணையும்  சமந்தா - நாக சைதன்யா ஜோடி!

சமந்தாவும், நாக சைதன்யாவும்  திருமணமாகி  4 ஆண்டுகள்  ஆன நிலையில்  அக்டோபர்  மாதம்  விவாகரத்தை  அறிவித்தனர். 

கணவரை  பிரிந்த பிறகு  பல்வேறு  படங்களில்  நடிக்க  ஒப்பந்தம்  ஆகி  உள்ளார்.

சமந்தாவும், நாக சைதன்யாவும்  மீண்டும்  ஒன்று சேர  உள்ளதாக  தகவல்  வெளியாகி  வருகிறது.   

அவர்கள்  இணையப்போவது  நிஜவாழ்க்கையில் இல்லை  சினிமாவில்  என கூறியுள்ளனர்.  

நந்தினி  ரெட்டி இயக்கும்  படத்தில்  நாக சைதன்யா- சமந்தா ஜோடியை  ஒன்று சேர்க்க  முயற்சி  செய்து வருகிறாராம். 

2019 ஆம் ஆண்டு ஓ பேபி  படத்தில்  நடிக்கும் போதே இருவரிடமும்  மற்றொரு  படத்தில்  நடிக்க  கதை கூறி உள்ளார்.

சமந்தாவும், நந்தினி  ரெட்டியும்  சிறந்த நண்பர்களாம்.  

இந்த ஜோடியை  மீண்டும்  திரையில்  ஒன்று  சேர்க்க வேண்டும்  என  முடிவு  செய்துள்ளனர்.