ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சமந்தா!

கடைசியாக  வெளிவந்த  படத்தின்  வெற்றியை ரசித்து கொண்டிருக்கிறார் சமந்தா.  

காத்துவாக்குல ரெண்டு காதல்  படத்திற்கு அன்பு பொழிந்த  ரசிகர்களுக்கு  சாம் நன்றி தெரிவித்துள்ளார்.

காத்து  வாக்குல ரெண்டு காதல்  படத்துக்கு  அமோக  வரவேற்பு கொடுத்ததற்கு நன்றியினை தெரிவித்துள்ளார்.

உங்கள் செய்திகள், உரைகள், டுவீட்கள்   எனக்கு  உலகம்  என தெரிவித்துள்ளார்.