கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட சமந்தா! இனி கிடைக்குமா இந்த வாய்ப்பு!

தென்னிந்திய அழகியான சமந்தா  தமிழ், தெலுங்கு  சினிமாவில் முன்னணி கதாநாயகியாக  இருந்து வருகிறார்.

ஓ அண்டாவா மாமா  என்ற  பாடலில் சமந்தா நடனமாடியிருந்தார்.

அந்த நடனம் மிகவும் பிரபலமானது.

 புஷ்பா 2 படத்தில் அவரை நடிக்கவைக்க   தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருப்பதாக  தெரியவந்துள்ளது.

இதற்கு ஒப்புக்கொள்ளாததால்  அந்த வாய்ப்பு பாலிவுட் அழகி மலைகா  அரோராவிற்கு கிடைத்துள்ளது

இந்த படத்தில்  அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, விஜய் சேதுபதி போன்றோர்  முக்கிய வேடங்களில்  நடிக்க உள்ளனர்.

Thanks For Reading...

Inside look

Inside look

Inside look

Inside look

மேலும் படிக்க