ஊ சொல்றியா மாமா என்ற பாடல் உலகம் முழுவதும் பயங்கரமாக  பிரபலமானது.

முதன்முறையாக ஐட்டம் பாடலுக்கு சமந்தா நடனமாடியதால் பாடலுக்கு பசங்க எதிர்பார்ப்பு.

ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது .

அல்லு அர்ஜூனும் சமந்தாவும் ஆடிய நடனத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர் . 

முதன்முதலாக குத்தாட்டம் போட்ட சமந்தா ஒரு பாடலுக்காக கோடி ரூபாய்  சம்பளம் வாங்கிய சமந்தா .

மீண்டும் குத்து பாடலுக்கு நடனமாட தயாராகியுள்ளார்  சமந்தா .