தென்னிந்திய சினிமா குறித்து சஞ்சய் தத் புகழாரம்!

கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.

தென்னிந்திய படங்களில் ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான் மாநில ரசிகர்களையும் மனதில் வைத்து படங்களை உருவாக்க வேண்டும்.

 நமது இந்தி படங்கள் மும்பை, டெல்லியுடன் மற்ற மாநிலங்களிலும் ஓடும்.

இப்போது நிலைமை மாறிவிட்டது.