பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதன் காரணமாக பொதுத்தேர்வுகள் இந்த மாதம் இறுதிவரை நடைபெறுகிறது.
1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி கடைசி வேலைநாளாக அறிவித்துள்ளது.
1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் துவங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Thanks
For
Reading...
Burst with Arrow
Read more