சிறுமி  அவனை காட்டிக் கொடுக்க கூடாது என அந்த சிறுமியை கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சி செய்தார்.

அந்த சிறுமி தள்ளி விட்டு  அங்கிருந்து அந்த நபர் தப்பி ஓடினான்.

கிணற்றில் விழுந்த சிறுமி கம்பியை பிடித்து உயிர்  தப்பினால்.  

கிணற்றின் மேலேறி வந்த சிறுமி வீட்டிற்கு சென்று நடந்ததை சொல்லியுள்ளார். 

பின் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார அ ளித்தனர். 

அந்த குற்றவாளியின் மேல்குழந்தை வன்கொடுமை என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.