ஷாலு சம்மு நடிகைகளின் தோழியாக நடித்து பிரபலமானார்.

இவர் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

'மிஸ்டர் லோக்கல்', மற்றும் 'தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும்'  படங்களில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

இவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் கவர்ச்சியான போட்டோசை வெளியிட்டு வந்தார். 

அதன் பின் இவருக்கு 'இரண்டாம் குத்து' என்ற படத்தில் கவர்ச்சியான வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

இவர் கவர்ச்சியான போட்டோஷூட் வெளியிட்டும் கவர்ச்சியாக நடனமாடியும் ரசிகர்களை அலையவைத்து வருகிறார். 

தற்போது இவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட கவர்ச்சி போட்டோ ஓன்று  செம  வைரலாகி வருகிறது.