கமல்ஹாசனின் முன்னாள் மனைவி பேட்டியில் கொடுத்த அதிர்ச்சி!

நடிகர் கமலை திருமணம் செய்துகொண்டு ஐந்து, ஆறு வருடங்கள்  ஒன்றாக வாழ்ந்தவர்  நடிகை சரிகா.  

பின்னர் இவர்கள் இருவரும்  விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளனர்.  

அவர்களுக்கு பிறந்த மகள்கள்   சினிமாவில்  நடிகைகளாக  வலம்  வருகின்றனர்.

நாடகங்களில்  நடித்தால்  2000-2700 ரூபாய் வரை  கிடைக்கும் என கூறியுள்ளார்.  

ஒருகட்டத்தில்  பணம் சுத்தமாக  காலி ஆகி விட்டதாக  அவர் கூறியுள்ளார்.